verse 5290 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kaatchi Padalam · Verse 111 of 159
கம்பராமாயணம் 5290 · காட்சிப் படலம்
வீட்டும் காலத்து அலறிய மெய்க்குரல்கேட்டும் காண்டற்கு இருத்திகொல்? கிள்ளை நீநாட்டுங்கால் நெடு நல்லறத்தின் பயன்ஊட்டுங் காலத்து இகழ்வது உறும் கொலோ?