Sundara Kandam · Ilangai Eriyoottu Padalam · Verse 46 of 64
இராவணன் சினந்து நகைத்தல்
இன்று புன் தொழில் குரங்கு தன் வலியினால் இலங்கைநின்று வெந்து மா நீறு எழுகின்றது; நெருப்புத்தின்று தேக்கிடுகின்றது; தேவர்கள் சிரிப்பார்;நன்று நன்று போர் இராவணன் வலி'என நக்கான்.