verse 5804 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Akkagumaaran Vadhai Padalam · Verse 25 of 50

கம்பராமாயணம் 5804 · அக்ககுமாரன் வதைப் படலம்

எறிந்தனர், நிருதர் வெய்தின்எய்தின படைகள் எல்லாம்,முறிந்தன வீரன் மேனிமுட்டின, முகர யானைமறிந்தன, மடிந்த தேரும்மான மாக் குழுவும், மற்றும்நெறிந்தன வரம்பில் யாக்கை,இலங்கை தன் நிலையில் பேர.
Share