verse 4379 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Kitkindhai Padalam · Verse 8 of 140
கம்பராமாயணம் 4379 · கிட்கிந்தைப் படலம்
'நீதி ஆதி நிகழ்த்தினை நின்று அதுவேதியாத பொழுது வெகுண்டு அவண்சாதியாது அவர் சொல் தரத்தக்கனை;போதி ஆதி'என்றான் புகழ்ப் பூணினான்.