Aranya Kandam · Kavandhan Vadhai Padalam · Verse 41 of 58
விண்ணில் நின்றவன் ,'' விரிஞ்சனே முதலினர் யார்க்கும்கண்ணில் நின்றவன் இவன் '' எனக் கருத்து உற உணர்ந்தான் ,எணில் அன்னவன் குணங்களை வாய் திறந்து , இசைத்தான் ,புண்ணியம் பயக்கின்றுழி அரியது எ பொருள் ஏ ?