Aranya Kandam · Kavandhan Vadhai Padalam · Verse 44 of 58
'' காண் பார்க்கும் காணப் படு பொருட்கும் கண் ஆகிப்பூண்பாய் போல் நிற்றியால் , யாது ஒன்றும் பூணாதாய் !மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதி ஆல் ;ஆண்பாலோ ? பெண்பாலோ ? அ பால் ஓ ? எ பால் ஓ ? ''