Aranya Kandam · Kavandhan Vadhai Padalam · Verse 39 of 58
கவந்தன் கைகளற்ற தோற்றம்
கைகள் அற்று , வெம் குருதி ஆறு ஒழுக்கிய கவந்தன் ,மெய்யின் , மேற்கொடு கிழக்கு உற பெருநதி விரவும் ,சைய மா நெடுந் தாழ் வரை தனி வரை தன்னோடுஐயம் நீங்கிய பேர் எழில் உவமையன் ஆனான் .