verse 3776 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Kavandhan Vadhai Padalam · Verse 35 of 58
கம்பராமாயணம் 3776 · கவந்தன் வதைப் படலம்
'' தணிக்கும் தன்மைத்து அன்றுஎனின் அன்று , இ தகை வாளால் ;கணிக்கும் தன்மைத்து அன்று ,விடத்தின் கனல் பூதம்பிணிக்கும் கையும் , பெய்பில வாயும் பிழையாமல்துணிக்கும் வண்ணம் காணுதி ;துன்பம் துற '' என்றான் .