verse 3754 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Kavandhan Vadhai Padalam · Verse 13 of 58

கைகளின் நீட்சி

கம்பராமாயணம் 3754 · கவந்தன் வதைப் படலம்

ஈண்டிய புலவரோடு அவுணர் , இந்துவைத்தீண்டிய நெடுவரைத் தெய்வ மத்தினைப்பூண்டு உயர் வடம் இரு புடை உம் வாங்கலின் ,நீண்டன கிடந்து என நிமிர்ந்த கையினான் .
Share