verse 3757 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Kavandhan Vadhai Padalam · Verse 16 of 58

உடம்பின் இயல்பு

கம்பராமாயணம் 3757 · கவந்தன் வதைப் படலம்

ஓதம் நீர் மண் இவை முதல ஓதியபூதம் ஓர் ஐந்தினில் பொருந்திற்று அன்றியே ,வேத நூல் வரன்முறை விதிக்கும் ஐம் பெரும்பாதகம் திரண்டு உயிர் படைத்த பண்பினான் .
Share