verse 3753 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Kavandhan Vadhai Padalam · Verse 12 of 58

கண்ணும் வாயும்

கம்பராமாயணம் 3753 · கவந்தன் வதைப் படலம்

வெயில் சுடர் இரண்டினை மேருமால் வரைகுயிற்றியது ஆம் எனக் கொதிக்கும் கண்ணினன் ,எயிற்று இடைக்கு இடை இரு காதம் ஈண்டியவயிறு இடை வாய் எனும் மகர வேலையான் .
Share