verse 3758 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Kavandhan Vadhai Padalam · Verse 17 of 58
செவியும் வயிறும்
கம்பராமாயணம் 3758 · கவந்தன் வதைப் படலம்
வெய்ய வெங் கதிர்களை விழுங்கும் வெவ் அராச்செய் தொழில் இல துயில் செவியின் தொள்ளையான் ,பொய் கிளர் வன்மையில் பிரியும் புன்மையோர்வைகுறும் நரகையும் நகும் வயிற்றினான் .