The verses · 143
- 2829புவியினுக்கு அணியாய் , ஆன்ற
- 2830வண்டு உறை கமலச் செவ்வி வாள் முகம் பொலிய வாசம்
- 2831எழுவுறு காதலால் இங்கு
- 2832நாளம் கொள் நளினப் பள்ளி ,
- 2833ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையள் ஆகும்
- 2834வில் இயல் தடக்கை வீரன் வீங்கு நீர் ஆற்றின் பாங்கர்
- 2835அனையது ஓர் தன்மையால் அவ் அருவி நீர் ஆற்றின் பாங்கர்ப்
- 2836நீல மா மணி நிற நிருதர் வேந்தனை
- 2837செம்பு அராகம் படச் செறிந்த கூந்தலாள் ,
- 2838வெய்யதோர் காரணம் உண்மை மேயினாள் ,
- 2839எண் தகும் இமையவர் ,'அரக்கர் எங்கள்மேல்
- 2840'சிந்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்ததால் ;
- 2841'கற்றை அம் சடையவன் கண்ணில் காய்தலால்
- 2842'தரங்களின் அமைந்து தாழ்ந்து அழகின் சார்பின ;
- 2843'வில் மலை வல்லவன் வீரத் தோளொடும்
- 2844'தாள் உயர் தாமரைத் தளங்கள் தம்மொடும்
- 2845'அதிகம் நின்று ஒளிரும் இவ் அழகன் வாள் முகம்
- 2846'எவன் செய , இனிய இவ் அழகை எய்தினோன் ,
- 2847'உடுத்த நீர் ஆடையள் , உருவச் செவ்வியள் ,
- 2848'வாள் நிலா முறுவலான் வயங்கு சோதியைக்
- 2849'குப்புறற்கு அரிய மாக் குன்றை வென்று உயர்
- 2850'நல் கலை மதி உற வயங்கு நம்பிதன்
- 2851'தொடை அமை நெடு மழைத் தொங்கல் ஆம் எனக்
- 2852'நாறிய நகை அணி நல்ல புல்லினால்
- 2853'கரந்திலன் இலக்கணம் எடுத்துக் காட்டிய
- 2854நீத்தமும் பரவையும் குறுக நெஞ்சிடைக்
- 2855வான் தனில் வரைந்தது ஓர் மாதர் ஓவியம்
- 2856நின்றனள் ,''இருந்தவன் நெடிய மார்பகம்
- 2857'' 'எயிறு உடை அரக்கி , எவ் உயிரும் இட்டது ஓர்
- 2858பங்கயச் செல்வியை மனத்துப் பாவியா
- 2859பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்கச்
- 2860பொன் ஒழுகு பூவில் உறை பூவை எழில் பூவை
- 2861கானின் உயர் கற்பகம் உயிர்த்த கதிர் வல்லி
- 2862''நூபுரமும் , மேகலையும் , நூலும் அறல் ஓதிப்
- 2863விண் அருள வந்தது ஒரு மெல் அமுதம் என்ன
- 2864பேர் உழைய நாகர் உலகின் , பிறிது வானின்
- 2865அவ்வயின் அவ் ஆசை தன் அகத்து உடைய அன்னாள் ,
- 2866தீது இல் வரவு ஆக திரு ! நின் வரவு சேயோய் !
- 2867'பூவிலோன் புதல்வன் மைந்தன்
- 2868அவ்வுரை கேட்ட வீரன் .
- 2869தூயவன் பணியாமுன்னம்
- 2870'இமையவர் தலைவனேயும் எளிமையின் ஏவல் செய்யும்
- 2871வீரன் அஃது உரைத்தலோடும்
- 2872அன்னவள் உரைத்தலோடும் ,
- 2873'தாம் உறு காமத் தன்மை
- 2874சேண் உற நீண்டு , மீண்டு ,
- 2875பேசலன் இருந்த வள்ளல்
- 2876'எழுதரு மேனியாய் ! ஈண்டு எய்தியது அறிந்திலாதேன் ,
- 2877'நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள் : வினை மற்று எண்ணி
- 2878'ஆரண மறையோன் எந்தை ; அருந்ததிக் கற்பின் எம்மோய் ,
- 2879அருத்தியள் அனைய கூற , அகத்து உறு நகையின் வெள்ளைக்
- 2880'பராவருஞ் சிரத்தை ஆரும் பத்தியின் பயத்தை ஓராது
- 2881'ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஓங்கு ஒரு தலைவன் ; ஊங்கின்
- 2882'காந்தர்ப்பம் என்பது உண்டால் : காதலின் கலந்த சிந்தை
- 2883'முனிவரோடு உடையர் முன்னே முதிர்பகை , முறைமை நோக்கார் ,
- 2884'நிருதர்தம் அருளும் பெற்றேன் ; நின் நலம் பெற்றேன் ; நின்னோடு
- 2885விண் இடை , இம்பர் , நாகர் , விரிஞ்சனே முதலோர்க்கு எல்லாம்
- 2886ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு இலி , உருவம் நாறும்
- 2887'மரு ஒன்று கூந்தலாளை வனத்து இவன் கொண்டு வாரான் ;
- 2888பண்பு உற நெடிது நோக்கிப் ,''படைக்குநர் சிறுமை அல்லால் ,
- 2889'பொரு திறத்தானை நோக்கிப் பூவையை நோக்கி , நின்றாள் ;
- 2890'பொன்னைப் போல் பொரு இல் மேனிப்
- 2891வரும் இவள் , மாயம் வல்லள் ; வஞ்சனை அரக்கி ; நெஞ்சம்
- 2892'ஒள்ளிது உன் உணர்வும் மின்னே ! உன்னை ஆர் ஒளிக்கும் மீட்டார் ?
- 2893ஆயிடை , அமுதின் வந்த , அருந்ததிக் கற்பின் அம் சொல்
- 2894அஞ்சினள் ; அஞ்சி அன்னம் , மின் இடை அலச ஓடிப்
- 2895'வளை எயிற்றவர்களோடு வரும் விளையாட்டு என்றாலும் ,
- 2896பொற்பு உடை அரக்கி ,'பூவில் , புனலினில் , பொருப்பில் , வாழும்
- 2897'தன்னொடும் தொடர்வு இலாதேம் என்னவும் தவிராள் ; தான் இக்
- 2898புக்க பின் போயது என்னும் உணர்வினள் ; பொறையுள் நீங்கி
- 2899நின்றிலள் ; அவனைச் சேரும் நெறியினை நினைந்து போனாள் ;
- 2900அழிந்த சிந்தையள் ஆய் அயர்வாள் வயின் ,
- 2901தாடகைக் கொடியாள் தட மார்பிடை ,
- 2902கலை உவாமதியே கறி ஆக , வன்
- 2903அலைக்கும் ஆழி அடங்கிட , அங்கையான்
- 2904'பூ எலாம் பொடி ஆக , இப் பூமியுள்
- 2905'அணைவு இல் திங்களை நுங்க அராவினைக்
- 2906கைகளால் , தன் கதிர் இளங் கொங்கை மேல்
- 2907அளிக்கும் மெய் , உயிர் , காந்து அழல் அஞ்சினள் ,
- 2908வந்து கார் மழை தோன்றினும் , மா மணிக்
- 2909வாம மா மதியும் பனி வாடையும்
- 2910அன்ன காலை அழல் மிகுத்து ஏறலும்
- 2911வீரன் மேனி வெளிப்பட , வெய்யவள் ,
- 2912ஆகக் கொங்கையின் , ஐயன் என்று , அஞ்சன
- 2913'ஊழி வெம் கனல் உற்றனள் ஒத்தும் , அவ்
- 2914'வஞ்சனைக் கொடு மாயை வளர்க்கும் என்
- 2915'காவியோ , கயலோ , எனும் கண் இணைத்
- 2916'மாண்ட கற்பு உடையாள் மலர் மார்பகம்
- 2917ஆன்ற காதல் அஃது உற எய்துழி ,
- 2918விடியல் காண்டலின் , ஈண்டு தன் உயிர் கண்ட வெய்யாள் ,
- 2919வந்து நோக்கினள் ; வள்ளல் போய் ஒரு மணித் தடத்தில்
- 2920தனி இருந்தனள் ; சமைந்தது என் சிந்தனை ; தாழ்வுற்று
- 2921'நில் அடீஇ 'எனக் கடுகினன் , பெண் என நினைந்தான் ;
- 2922ஊக்கித் தாங்கி ,'விண் படர்வென் 'என்று உருத்து எழுவாளை
- 2923அக் கணத்து அவள் வாய் திறந்து அரற்றிய அமலை
- 2924கொலை துமித்து உயர் கொடுங் கதிர் வாளின் அக் கொடியாள்
- 2925அதிர , மா நிலத்து , அடி பதைத்து அரற்றிய அரக்கி ,
- 2926உயரும் விண்ணிடை ; மண்ணிடை விழும் ; கிடந்து உழைக்கும் ;
- 2927ஒற்றும் மூக்கினை ; உலை உறு தீ என உயிர்க்கும் ;
- 2928ஊற்று மிக்க நீர் அருவியின் ஒழுகிய குருதிச்
- 2929நிலை எடுத்து , நெடு நிலத்து நீ இருக்கத் தாபதர்கள்
- 2930''புலிதானே புறத்து ஆகக் குட்டி கோட்படாது '' என்ன
- 2931ஆர்த்து , ஆனைக்கு அரசு உந்தி , அமரர் கணத்தொடும் அடர்ந்த
- 2932காற்றினையும் , புனலினையும் , கனலினையும் , கடுங் காலக்
- 2933உருப் படிவம் மன்மதனை ஒத்துளரே ஆயினும் , உன்
- 2934தேன் உடைய நறுந்தெரியல் தேவரையும் தெறும் ஆற்றல்
- 2935மரன் ஏயும் நெடுங்கானின் மறைந்து உறையும் தாபதர்கள்
- 2936இந்திரனும் , மலர் அயனும் , இமையவரும் , பணி கேட்பச்
- 2937உரன் நெரிந்து விழ என்னை உதைத்து உருட்டி , மூக்கு அரிந்த
- 2938'நசையாலே மூக்கு இழந்து , நாணம் இலா நான் பட்ட
- 2939'கானம் அதின் இடை இருவர் , காதொடு மூக்கு உடன் அரிய ,
- 2940'ஒரு காலத்து , உலகு ஏழும் உருத்து எதிரத் தனு ஒன்றால் ,
- 2941'கல் ஈரும் படைத் தடக்கை அடல் , கர தூடணர் முதலா ,
- 2942என்று , இன்ன பல பன்னி , இகல் அரக்கி அழுது இரங்கிப்
- 2943வந்தானை முகம் நோக்கி , வயிறு அலைத்து , மழைக் கண்ணீர் ,
- 2944விரிந்தாய கூந்தலாள் , வெய்ய வினை யாதானும்
- 2945அவ் உரை கேட்டு , அடல் அரக்கி'அறியாயோ நீ , என்னை ?
- 2946'தாம் இருந்த தகை அரக்கர் புகல் ஒழியத் தவம் இயற்ற
- 2947'''செங்கயல் போல் கரு நெடும் கண் , தேம்மரு தாமரை உறையும்
- 2948மூரல் முறுவலன் , இளைய மொய்ம்பினோன் முகம் நோக்கி ,
- 2949'தேட்டம் தான் வாள் எயிற்றில் தின்னவோ ? தீவினையோர்
- 2950ஏற்ற வளை வரி சிலையோன் இயம்பாமுன் , இகல் அரக்கி ,
- 2951'பேடிப் போர் வல் அரக்கர் பெருங்குலத்தை ஒருங்கு அவிப்பான்
- 2952'நிரை திரை என்று இல்லாத நான்முகனே முதல் அமரர்
- 2953'''ஆக்கரிய மூக்கு , உங்கை அரியுண்டாள் '' என்றாரை
- 2954'வான் காப்போர் , மண் காப்போர் , மா நாகர் வாழ் உலகம்
- 2955'காவல் திண் கற்பு அமைந்தார் தம் பெருமை தாம் கழறார் ;
- 2956'மாப் போரில் புறம் காப்பேன் ; வான் சுமந்து செல வல்லேன் ;
- 2957'குலத்தாலும் , நலத்தாலும் , குறித்தனவே கொணர்தக்க
- 2958'போக்கினீர் என் நாசி ; போய்த்து என் ? நீர் பொறுக்கிலிரேல் ,
- 2959'விண்டாரே அல்லாரோ வேண்டாதார் நான் வேண்டின் ?
- 2960'சிவனும் , மலர்த் திசைமுகனும் , திருமாலும் , தெறு குலிசத்து
- 2961'பொன் உருவப் பொரு கழலீர் ! புழை காண ,
- 2962'வெப்பு அழியா நெடு வெகுளி வேல் அரக்கர்
- 2963'நாடு அறியாத் துயர் இழைத்த நவை அரக்கி ,
- 2964'தரை அளித்த தனி நேமித் தயரதன் தன்
- 2965'''நெறித் தாரை செல்லாத நிருதர் எதிர்
- 2966'கொல்லலாம் ; மாயங்கள் குறித்தனவே
- 2967'காம்பு அறியும் தோளாளைக் கைவிடீர் எனினும் ,
- 2968'உளம் கோடல் உனை இழைத்தாள் உளள்
- 2969'பெருங்குலா உறு நகர்க்கே ஏகும் நாள் வேண்டும்
- 2970என்றவள்மேல் , இளையவன்தான் இலங்கு
- 2971'ஏற்ற நெடுங் கொடி மூக்கும் , இரு காதும்