verse 2943 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 115 of 143

சூர்ப்பணகை தான் பட்டதை இராமனுக்குணர்த்தல்

கம்பராமாயணம் 2943 · சூர்ப்பணகைப் படலம்

வந்தானை முகம் நோக்கி , வயிறு அலைத்து , மழைக் கண்ணீர் ,செந்தாரைக் குருதி கொடு செழுநிலத்தைச் சேறு ஆக்கி ,'அந்தோ ! உன் திருமேனிக்கு அன்பு இழைத்த வன் பிழையால்எந்தாய் ! யான் பட்டபடி இதுகாண் 'என்று எதிர் விழுந்தாள் .
Share