verse 2938 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 110 of 143

கம்பராமாயணம் 2938 · சூர்ப்பணகைப் படலம்

'நசையாலே மூக்கு இழந்து , நாணம் இலா நான் பட்டவசையாலே நினது புகழ் மாசுண்டது ஆகாதோ ?திசையானை விசை கலங்கச் செருச் செய்து , மருப்பு ஒசித்தஇசையாலே நிறைந்த புயத்து இராவணவோ ! இராவணவோ !
Share