verse 2937 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 109 of 143

கம்பராமாயணம் 2937 · சூர்ப்பணகைப் படலம்

உரன் நெரிந்து விழ என்னை உதைத்து உருட்டி , மூக்கு அரிந்தநரன் இருந்து தோள் பார்க்க , நான் இருந்து புலம்புவதோ ?கரன் இருந்த வனம் அன்றோ ? இவை படவும் கடவேனோ ?அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ ! அண்ணாவோ !
Share