Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 106 of 143
தேன் உடைய நறுந்தெரியல் தேவரையும் தெறும் ஆற்றல்தான் உடைய இராவணற்கும் , தம்பியர்க்கும் , தவிர்ந்ததோ ?ஊன் உடைய உடம்பினராய் , எம் குலத்தோர்க்கு உணவு ஆயமானுடவர் மருங்கே புக்கு ஒடுங்கினதோ வலி ? அம்மா !