verse 2929 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 101 of 143

சூர்ப்பணகை தன் உறவினரை அழைத்தல்

கம்பராமாயணம் 2929 · சூர்ப்பணகைப் படலம்

நிலை எடுத்து , நெடு நிலத்து நீ இருக்கத் தாபதர்கள்சிலை எடுத்துத் திரியும் இது சிறிது அன்றோ ? தேவர் எதிர்தலை எடுத்து விழியாமைச் சமைப்பதே ? தழல் எடுத்தான் !மலை எடுத்த தனி மலையே ! இவை காண வாராயோ ?
Share