verse 2930 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 102 of 143

கம்பராமாயணம் 2930 · சூர்ப்பணகைப் படலம்

''புலிதானே புறத்து ஆகக் குட்டி கோட்படாது '' என்னஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ ? ஊழியினும்சலியாத மூவர்க்கும் , வானவர்க்கும் , தானவர்க்கும் ,வலியானே ! யான் பட்ட வலி காண வாராயோ ?
Share