verse 2928 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 100 of 143

கம்பராமாயணம் 2928 · சூர்ப்பணகைப் படலம்

ஊற்று மிக்க நீர் அருவியின் ஒழுகிய குருதிச்சேற்று வெள்ளத்துள் திரிபவள் , தேவரும் இரியக்கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயர் எலாம் கூறி ,ஆற்றுகிற்கிலள் , பற்பல பன்னி நின்று , அழைத்தாள் .
Share