verse 2923 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 95 of 143

உறுப்பறுப்புண்ட சூர்ப்பணகையின் நிலை

கம்பராமாயணம் 2923 · சூர்ப்பணகைப் படலம்

அக் கணத்து அவள் வாய் திறந்து அரற்றிய அமலைதிக்கு அனைத்தினும் சென்றது ; தேவர்தம் செவியும்புக்கது ; உற்றது புகல்வது என் ? மூக்கு எனும் புழையூடுஉக்க சோரியின் ஈரம் உற்று , உருகியது உலகம் .
Share