verse 2919 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 91 of 143

கம்பராமாயணம் 2919 · சூர்ப்பணகைப் படலம்

வந்து நோக்கினள் ; வள்ளல் போய் ஒரு மணித் தடத்தில்சந்தி நோக்கினன் இருந்தது கண்டனள் ; தம்பிஇந்து நோக்கிய நுதலியைக் காத்து , அயல் இருண்டகந்தம் நோக்கிய சோலையில் இருந்தது காணாள் .
Share