verse 2914 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 86 of 143

சூர்ப்பணகையின் காமமிக்க கழிபடர்கிளவி

கம்பராமாயணம் 2914 · சூர்ப்பணகைப் படலம்

'வஞ்சனைக் கொடு மாயை வளர்க்கும் என்நெஞ்சு புக்கென தாவத்தை நீக்கு 'எனும் ;'அஞ்சனக் கிரியே ! அருளாய் 'எனும் ;நஞ்சு நக்கினள் போல நடுங்குவாள் .
Share