verse 2910 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 82 of 143
கம்பராமாயணம் 2910 · சூர்ப்பணகைப் படலம்
அன்ன காலை அழல் மிகுத்து ஏறலும்முன்னின் மும்மடியாய் முலை வெந்து உக ,இன்னவா செய்வது என்று அறியாது இளம்பொன்னின் வார் தளிரில் புரண்டாள் அரோ .