verse 2905 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 77 of 143
கம்பராமாயணம் 2905 · சூர்ப்பணகைப் படலம்
'அணைவு இல் திங்களை நுங்க அராவினைக்கொணர்வென் , ஓடி 'எனக் கொதித்து உன்னுவாள் ,பணை இன் மென் முலை மேல் பனி மாருதம்புணர , ஆர் உயிர் வெந்து புழுங்குவாள் .