verse 2906 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 78 of 143

கம்பராமாயணம் 2906 · சூர்ப்பணகைப் படலம்

கைகளால் , தன் கதிர் இளங் கொங்கை மேல்ஐய தண் பனி அள்ளினள் அப்பினாள் ;மொய் கொள் தீயிடை வெந்து முருங்கியவெய்ய பாறையில் வெண்ணெய் நிகர்க்கும் ஆல் .
Share