verse 2912 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 84 of 143
கம்பராமாயணம் 2912 · சூர்ப்பணகைப் படலம்
ஆகக் கொங்கையின் , ஐயன் என்று , அஞ்சனமேகத்தைத் தழுவும் ; அவை வெந்தனபோகக் கண்டு புலம்பும் ; அப்புன்மையாள்மோகத்துக்கு ஓர் முடிவும் உண்டாங்கொலோ ?