verse 2916 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 88 of 143
கம்பராமாயணம் 2916 · சூர்ப்பணகைப் படலம்
'மாண்ட கற்பு உடையாள் மலர் மார்பகம்ஆண்டு இருக்கும் நல்லாள் மகள் 'என்னுமால் ;வேண்டகிற்பின் அல்லால் அவர் மெய்யிடைத்தீண்டகிற்பது அன்றோ ? தெறும் காமமே .