Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 92 of 143
தனி இருந்தனள் ; சமைந்தது என் சிந்தனை ; தாழ்வுற்றுஇனி இருந்து எனக்கு எண்ணுவது இல் 'என , எண்ணாத்துனி இருந்த வல் மனத்தினள் தோகையைத் தொடர்ந்தாள் ;கனி இரும் பொழில் , காத்து அயல் இருந்தவன் கண்டான் .