verse 2918 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 90 of 143

சூர்ப்பணகையின் எண்ணம்

கம்பராமாயணம் 2918 · சூர்ப்பணகைப் படலம்

விடியல் காண்டலின் , ஈண்டு தன் உயிர் கண்ட வெய்யாள் ,'படி இலாள் மருங்கு உள்ளளவு , எனை அவன் பாரான் ;கடிதின் ஓடினென் எடுத்து , ஒல்லைக் கரந்து , அவள் காதல்வடிவில் நான் உடன் வாழ்வதே மதி 'என மதியா .
Share