verse 2917 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 89 of 143
சூரியன் உதித்தல்
கம்பராமாயணம் 2917 · சூர்ப்பணகைப் படலம்
ஆன்ற காதல் அஃது உற எய்துழி ,மூன்று உலோகமும் மூடும் அரக்கராம்ஏன்ற கார் இருள் நீக்க இராகவன்தோன்றினான் என , வெய்யவன் தோன்றினான் .