verse 2922 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 94 of 143

கம்பராமாயணம் 2922 · சூர்ப்பணகைப் படலம்

ஊக்கித் தாங்கி ,'விண் படர்வென் 'என்று உருத்து எழுவாளைநூக்கி , நொய்தினின் ,'வெய்து இழையேல் 'என நுவலா ,மூக்கும் , காதும் , வெம் முரண் முலைக் கண்களும் முறையால்போக்கிப் போக்கிய சினத்தொடும் , புரி குழல் விட்டான் .
Share