verse 2926 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 98 of 143

சூர்ப்பணகையின் துன்பநிலை

கம்பராமாயணம் 2926 · சூர்ப்பணகைப் படலம்

உயரும் விண்ணிடை ; மண்ணிடை விழும் ; கிடந்து உழைக்கும் ;அயரும் ; கை குலைத்து அலமரும் ; ஆர் உயிர் சோரும் ;பெயரும் ;'பெண் பிறந்தேன் பட்ட பிழை 'எனப் பிதற்றும் ;துயரும் அஞ்சி முன் தொடர்ந்திலாத் தொல் குடிப் பிறந்தாள் .
Share