verse 2927 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 99 of 143

கம்பராமாயணம் 2927 · சூர்ப்பணகைப் படலம்

ஒற்றும் மூக்கினை ; உலை உறு தீ என உயிர்க்கும் ;எற்றும் கையினை நிலத்தினில் ; இணைத் தடங் கொங்கைபற்றும் ; பார்க்கும் ; மெய் வெயர்க்கும் ; தன் பரு வலிக் காலால்சுற்றும் ஓடும் ; போய்ச் சோரி நீர் சொரிதரச் சோரும் .
Share