verse 2925 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 97 of 143

கம்பராமாயணம் 2925 · சூர்ப்பணகைப் படலம்

அதிர , மா நிலத்து , அடி பதைத்து அரற்றிய அரக்கி ,கதிர் கொள் கால வேல் கரன் முதல் நிருதர் , வெம் கதப் போர்எதிர் இலாதவர் இறுதியின் நிமித்தமா எழுந்து , ஆண்டு ,உதிர மாரி பெய் கார் நிற மேகம் ஒத்து உயர்ந்தாள் .
Share