verse 2933 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 105 of 143

கம்பராமாயணம் 2933 · சூர்ப்பணகைப் படலம்

உருப் படிவம் மன்மதனை ஒத்துளரே ஆயினும் , உன்செருப்பு அடியில் பொடி ஒவ்வா மானிடரைச் சீறுதியோ ?நெறுப்பு அடியில் பொடி சிதற நிறைந்த மதத் திசை யானைமருப்பு ஒடியப் பொருப்பு இடியத் தோள் நிமிர்த்த வலியோனே !
Share