verse 2936 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 108 of 143

கம்பராமாயணம் 2936 · சூர்ப்பணகைப் படலம்

இந்திரனும் , மலர் அயனும் , இமையவரும் , பணி கேட்பச்சுந்தரி பல்லாண்டு இசைப்ப , உலகு ஏழும் தொழுது ஏத்தச்சந்திரன் போல் தனிக் குடைக் கீழ் நீ இருக்கும் சவை நடுவேவந்து , அடியேன் நாணாது முகம் காட்ட வல்லேனோ ?
Share