verse 2940 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 112 of 143
கம்பராமாயணம் 2940 · சூர்ப்பணகைப் படலம்
'ஒரு காலத்து , உலகு ஏழும் உருத்து எதிரத் தனு ஒன்றால் ,திருகாத சினம் திருகித் திசை அனைத்தும் செல நூறி ,இரு காலில் , புரந்தரனை இருஞ் சிறையின் இடுவித்தமருகாவோ ! மானிடவர் வலி காண வாராயோ ? '