verse 2945 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 117 of 143

சூர்ப்பணகையின் விடை

கம்பராமாயணம் 2945 · சூர்ப்பணகைப் படலம்

அவ் உரை கேட்டு , அடல் அரக்கி'அறியாயோ நீ , என்னை ?தெவ் உரை என்றோர் உலகும் இல்லாத சீற்றத்தான் ;வெவ் இலை வேல் இராவணனாம் , விண் உலகம் முதலாகஎவ் உலகும் உடையானுக்கு உடன் பிறந்தேன் யான் 'என்றாள் .
Share