verse 2893 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 65 of 143

சீதைமேல் அரக்கி வெகுளல்

கம்பராமாயணம் 2893 · சூர்ப்பணகைப் படலம்

ஆயிடை , அமுதின் வந்த , அருந்ததிக் கற்பின் அம் சொல்வேய் இடை தோளினாளும் , வீரனைச் சேரும் வேலை ,'நீ இடை வந்தது என்னை ? நிருதர்தம் பாவை 'என்னாக்காய் எரி அனைய கள்ள உள்ளத்தான் கதித்தலோடும் .
Share