verse 2889 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 61 of 143

கம்பராமாயணம் 2889 · சூர்ப்பணகைப் படலம்

'பொரு திறத்தானை நோக்கிப் பூவையை நோக்கி , நின்றாள் ;கருத மற்று இனி வேறு இல்லை ; கமலத்துக் கடவுள் தானே ,ஒரு திறத்து உணர நோக்கி , உருவினுக்கு , உலகம் மூன்றின்இரு திறத்தார்க்கும் , செய்த வரம்பு இவர் இருவர் 'என்றாள் .
Share