verse 2887 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 59 of 143

கம்பராமாயணம் 2887 · சூர்ப்பணகைப் படலம்

'மரு ஒன்று கூந்தலாளை வனத்து இவன் கொண்டு வாரான் ;உரு இங்கு இது உடையர் ஆக மற்றையோர் யாரும் இல்லை ;அரவிந்த மலருள் நீங்கி , அடி இணை படியில் தோயத்திரு இங்கு வருவாள் கொல்லோ ? 'என்று அகம் திகைத்து நின்றாள் .
Share