verse 2892 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 64 of 143

சூர்ப்பணகையின் பொய்யுரை கேட்டு இராமன் சிரித்தல்

கம்பராமாயணம் 2892 · சூர்ப்பணகைப் படலம்

'ஒள்ளிது உன் உணர்வும் மின்னே ! உன்னை ஆர் ஒளிக்கும் மீட்டார் ?தெள்ளிய நலத்தினால் உன் சிந்தனை தெரிந்தது ; அம்மா !கள்ள வல் அரக்கி போலாம் இவளும் நீ காண்டி 'என்னா ,வெள்ளிய முறுவல் முத்தம் வெளிப்பட வீரன் நக்கான் .
Share