verse 2896 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 68 of 143
சூர்ப்பணகையின் தற்புகழ்ச்சி
கம்பராமாயணம் 2896 · சூர்ப்பணகைப் படலம்
பொற்பு உடை அரக்கி ,'பூவில் , புனலினில் , பொருப்பில் , வாழும்அற்பு உடை உள்ளத்தாரும் அநங்கனும் , அமரர் மற்றும்எற்பெறத் தவம் செய்கின்றார் ; என்னை நீ இகழ்வது என்னே ?நல் பொறை நெஞ்சின் இல்லாக் கள்வியை நச்சி 'என்றாள் .