verse 2899 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 71 of 143

கம்பராமாயணம் 2899 · சூர்ப்பணகைப் படலம்

நின்றிலள் ; அவனைச் சேரும் நெறியினை நினைந்து போனாள் ;'இன்று இவன் ஆகம் புல்லேன் எனின் , உயிர் இழப்பென் 'என்னாப்பொன் திணி சரளச் சோலைப் பளிக்கறைப் பொதும்பர் புக்காள் ;சென்றது , பரிதி மேல்பால் ; செக்கர் வந்து இறுத்தது அன்றே .
Share