Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 67 of 143
இராமன் சூர்ப்பணகையைக் கடிதல்
'வளை எயிற்றவர்களோடு வரும் விளையாட்டு என்றாலும் ,விளைவன தீமையே ஆம் 'என்பதை உணர்ந்து , வீரன் ,'உளைவன இயற்றல் ; ஒல்லை உன் நிலை உணருமாயின் ,இளையவன் முனியும் ; நங்கை ! ஏகுதி விரைவின் 'என்றான் .