Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 58 of 143
சூர்ப்பணகை சீதையைக் கண்டு வியத்தல்
ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு இலி , உருவம் நாறும்வான் சுடர்ச் சோதி வெள்ளம் வந்து இடை வயங்கல் , நோக்கி ,மீன் சுடர் விண்ணும் மண்ணும் விரிந்த போர் அரக்கர் என்னும்கான் சுட முளைத்த கற்பின் கனலியைக் கண்ணின் கண்டாள் .