verse 2882 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 54 of 143

கம்பராமாயணம் 2882 · சூர்ப்பணகைப் படலம்

'காந்தர்ப்பம் என்பது உண்டால் : காதலின் கலந்த சிந்தைமாந்தர்க்கும் மடந்தைமார்க்கும் மறைகளே வகுத்த கூட்டம் ,ஏந்தல் பொன் தோளினாய் ! இ•து இயைந்தபின் , எனக்கு மூத்தவேந்தர்க்கும் விருப்பிற்றாகும் ; வேறும் ஓர் உரை உண்டு 'என்றாள் .
Share