verse 2880 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 52 of 143

கம்பராமாயணம் 2880 · சூர்ப்பணகைப் படலம்

'பராவருஞ் சிரத்தை ஆரும் பத்தியின் பயத்தை ஓராது''இராவணன் தங்கை '' என்றது ஏழைமைப்பாலது 'என்னா ,'அராவணை அமலன் அன்னாய் ! அறிவித்தேன் முன்னம் ; தேவர்ப்பராவினில் நீங்கினேன் அப் பழிபடு பிறவி 'என்றாள் .
Share