verse 2877 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 49 of 143

கம்பராமாயணம் 2877 · சூர்ப்பணகைப் படலம்

'நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள் : வினை மற்று எண்ணிவந்தனள் ஆகும் 'என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான் ;'சுந்தரி ! மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிவிற்று அன்றால் ;அந்தணர் பாவை நீ ; யான் அரசரில் வந்தேன் 'என்றான் .
Share